Latest
Loading...

15 September 2017

Uber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.

0 Views
 இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் திறமை உலகறிந்தது. கூகுள், மைக்ரோசாப்ட் என மிகப்பெரிய நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் கோலூற்றிவருகின்றனர்.   
இந்தியரின் திறமையை மேலும் நிரூபிக்கும் விதமாக ஆன்லைன் கேப் சர்வீஸ் நிறுவனமான Uber நிறுவனத்தின் மொபைல் ஆப்பில் உள்ள பிழையின் மூலம் யார் வேண்டுமானாலும் இலவசமாக பயணம் செய்யலாம் என்பதை சுட்டிக்காட்டியுள்ள ராஜஸ்தானை பிறந்து பெங்களூருவை சேர்ந்த பிரகாஷ் ஆனந்த என்பவருக்கு $5000 பணமும் , வாழ்நாள் முழுதும் Uber கேப் பயணம் இலவசமாக அறிவித்துள்ளது.








Uber மொபைல் ஆப் பேமண்ட் சிஸ்டமில் இன்வலிட் பேமண்ட் ஆப்சன் கொடுத்தால் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்பதை நிரூபித்துள்ளார். இதற்கு தான் இவருக்கு பரிசு வழங்கப்பட்டது.    
 
இதற்காக uber நிறுவனத்திடமிருந்து அனுமதி பெற்று ப்ரோக்ராம் கோடை மாற்றியமைத்து இந்தியா மற்றும் அமெரிக்காவில் இலவச பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் 
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்  
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்.


மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...