Latest
Loading...

16 September 2017

திரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…

0 Views
இந்தியாவில் ஸ்மார்ட்போன் வருகைக்கு முன்னால் போன் சந்தையில் யாருமே எட்ட முடியாத உயரத்தில் இருந்த கபாலீ தான் ” நோக்கியா“. பின்பு ஸ்மார்ட்போன் சந்தை இந்தியாவில் எட்டிப்பார்க்கையில் அதற்கு தன்னை மாற்றிக்கொள்ளாத காரணத்தினால் இந்திய சந்தையை விட்டு வெளியேறியது நோக்கியா நிறுவனம்.
 
 
தற்போது சில காலமாக நோக்கியா ஸ்மார்ட்போன் சந்தையில் மறுபடியும் வரப்போகிறது என பரவலாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதனை உண்மையாக்கும் வகையில் தற்போது நோக்கியா 6 என்ற புதிய ஸ்மார்ட்போணை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. HMD Global, நிறுவனம் நோக்கியா போன்களின் அதிகாரப்பூர்வ தயாரிப்பு நிறுவனம். இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. நோக்கியா 6 போனின் விலை இந்திய மதிப்பில் 16,700 ரூபாய்.

தற்போது நோக்கியா 6 போனின் சிறப்பம்சங்கள்:

1. Android 7.0 Nougat
2. dual-SIM cards
3. 5.5-inch full-HD (1080×1920 pixels) resolution display
4. 2.5D curved glass coating and Corning Gorilla Glass 3 protection
5. octa-core Qualcomm Snapdragon 430 processor 
6. Adreno 505 GPU and 4GB LPDDR3 RAM
7. inbuilt 64GB storage upto 128 Gb 
8. 16MP rear camera with dual-tone LED flash, Phase Detection Autofocus and f/2.0 aperture
9/  8MP front-facing camera with 84-degree wide angle lens and f/2.0 aperture.
10. 4G LTE -support, Bluetooth v4.1, GPS, USB OTG and Wi-Fi connectivity 
 
11.  3000mAh battery, black color variant 
12. dual speakers powered by Dolby Atmos tech, 3.5mm headphone jack and a fingerprint sensor   .    


பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...