பேஸ்புக் நிறுவனர் மார்க் சிகெர்பெர்க் அமெரிக்காவில் அல்லாத தனது முதல் தகவல் பராமரிப்பு நிலையமான ஸ்வீடன் நாட்டில் லூலியா என்னும் கடல் சார்ந்த இடத்தில அடர்ந்த காட்டில்,. பனி ஆறுகளுக்கு நடுவில் அமைக்கப்பட்ட நிலையத்தின் பிரம்மாண்ட படங்களை வெளியிட்டார்.
இந்த வகையான தகவல் நிலையம் உலகத்தில் வேறு எங்கும் இல்லை எனவும் குறைந்த மின்சாரத்தில் இயங்கும் வல்லமை கொண்டதாகவும் கூறியுள்ளார். இதோ அந்த சிறப்பு படங்கள் உங்களுக்காக....
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்