Latest
Loading...

18 September 2017

பேஸ்புக் புதிதாக அறிமுகம் செய்த Snooze Button பற்றி தெரியுமா?

0 Views
உலகெங்கும் உள்ள முன்பின் அறியாதவர்களையும் இணைக்கும் வசதியினை பேஸ்புக் தருகின்றது.
எனினும் இவ்வாறு அறிமுகமில்லாதவர்களை இணைத்துக்கொள்ளும்போது சில சமயங்களில் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும்.
இப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு புதிய வசதி ஒன்றினை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது Snooze எனும் புதிய பொத்தானை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனைப் பயன்படுத்தி எமது செய்தி பின்னூட்டல்கள், புகைப்படங்கள் உட்பட ஏனைய போஸ்ட்களை குறித்த நபர்களின் பார்வையில் படாதவாறு செய்ய முடியும்.


அதாவது அவர்களை நிரந்தரமாக ப்ளாக் (Block) செய்யாமல் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஒதுக்கி வைத்திருக்க முடியும்.

இதன்படி 24 மணிநேரம், ஒரு வாரம் மற்றும் ஒரு மாதம் எனும அடிப்படையில் கால அளவினை தேர்வு செய்துகொள்ள முடியும்.

மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...