Latest
Loading...

25 September 2017

கூகுள் வாய்ஸ் மற்றும் ஆடியோ ஆக்டிவிட்டியை கட்டுப்படுத்துவது எப்படி?

0 Views
கூகுள் தேடுப்பொறி வாடிக்கையாளர்கள் தேடும் தகவல்களை கொண்டு விளம்பரங்களை விற்பனை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் கூகுள் நீங்கள் குரல் மூலம் மேற்கொள்ளும் தேடல்களை பதிவு செய்வது உங்களுக்கு தெரியுமா?


சில ஆண்டுகளுக்கு முன் கூகுள் உருவாக்கிய பிரத்தியேக முனையம் கொண்டு உங்களது தனிப்பட்ட தகவல்களை இயக்க முடியும். இங்கு நீங்கள் மேற்கொண்ட தேடல்கள் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும். கணினி அல்லது ஸ்மார்ட்போனில் (https://history.google.com/history/audio) தளம் சென்று நேரடியாக வாய்ஸ் மற்றும் ஆடியோ ஆக்டிவிட்டி பக்கத்திற்கு செல்ல முடியும். எனினும் இந்த பக்கத்தில் கூகுள் அக்கவுண்ட் கொண்டு சைன்-இன் செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.




























மை ஆக்டிவிட்டி பக்கத்தில் இருந்தால் வாய்ஸ் மற்றும் ஆடியோ ஆக்டிவிட்டி பக்கத்திற்கு செல்ல முடியும். இதற்கு குறிப்பிட்ட பக்கத்தின் மேல் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும். 

நீங்கள் மேற்கொண்ட அனைத்து சர்ச் வரலாற்றையும் அழிக்க முடியும். 

வழிமுறை 1: முதலில் இணையப்பக்கத்தில் காணப்படும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும். 

வழிமுறை 2: அடுத்து டெலீட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 

வழிமுறை 3: இனி அட்வான்ஸ்டு (Advanced) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 

வழிமுறை 4: ஆல் டைம் (All time) என கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.


வழிமுறை 5: இறுதியாக அழிக்க கோரும் டெலீட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்ம. 

எதிர்காலத்தில் கூகுள் உங்களது வாய்ஸ் சர்ச் தகவல்களை பதிவு செய்யாமல் தடுப்பது எப்படி?

வழிமுறை 1: முதலில் ஆடியோ கண்ட்ரோல் பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதற்கு இந்த லின்க் பயனுபடுத்தலாம். 



வழிமுறை 2: இனி ஸ்விட்ச் ஆஃப் செய்யக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து மேலும் பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள Show More என கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு கிளிக் செய்ததும் மற்ற செட்டிங்ஸ்களை பார்க்க முடியும்.



மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...