Latest
Loading...

15 September 2017

ஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி

0 Views
81 வயதில் ஐபோன் ஆப் வெளியிட்டு, கற்பதற்கு வயது தடையில்லை என நிருபித்த ஜப்பானை சேர்ந்த மசாக்கோ வசாமியா எனும் டெக் பாட்டி.




பொதுவாக நமது தேசத்தில் வயதானவர்கள் கடவுளை நோக்கி எப்போது செல்வோம் என எண்ணிக்கொண்டு இருக்கும் வேலையில் ஜப்பானை சேர்ந்த 81 வயது பாட்டி மசாக்கோ வசாமியா தனது முதல் ஐபோன் ஆப்பை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்..
ஹினாடன் (Hinadan) என விளையாட்டு ஆப் அது. இதன் மூலம் நீங்கள் பொம்மைகள் நிரப்புவதற்கான இடம் கொடுக்கப்பட்டிருக்கும் அதனதன் இடத்தில் நீங்கள் நிரப்பினால் வெற்றியடைவீர்கள்..




43 வருடங்களாக வங்கியில் பணிபுரிந்து முடித்தபின்னர் தனது 60வயதில் தொழில்நுட்பம் கற்க ஆரம்பித்தார் என்பதும் கூடுதல் தகவல்.




பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...