Latest
Loading...
Showing posts with label Facebook. Show all posts
Showing posts with label Facebook. Show all posts

03 October 2017

'உங்கள் முகத்தை காட்டினால் தான் இனி பேஸ்புக் திறக்கும்'

0 Views
Facebook-to-introduce-facial-recognition-for-account



சான் பிரான்சிஸ்கோ :சமூக வலைதளமான பேஸ்புக் பக்கத்தில் கணக்கை தொடங்குவதற்கு முகத்தையே அடையாள அங்கீகாரமாகவும், பாஸ்வேர்டாகவும் பயன்படுத்தும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.

தற்போது பேஸ்புக் பக்கத்தில் கணக்கு தொடங்க மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண் போன்றவற்றை நடைமுறையில் உள்ளது.   இதேபோல், பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டு விட்டாலோ, பாஸ்வேர்டு மறந்து விட்டாலோ, அதனைத் திரும்பப் பெறுவதற்கு மின்னஞ்சல், கைபேசி எண் போன்றவற்றை அளிக்க வேண்டும்.

இந்நிலையில் பேஸ்புக்கில் கணக்கு துவங்க  முகத்தையே பாஸ்வேர்டாகவும், அடையாள உறுதிச் சான்றாகவும் பயன்படுத்தும் முறையை செயல்படுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

முறைகேடுகள் நிகழாமல் தடுப்பதற்குரிய தொழில்நுட்ப பாதுகாப்புகளுடன், புதிய நடைமுறை வரும் மே மாதத்தில் அமல்படுத்தப்பட உள்ளது.

வைரலாகும் 'ப்ளட் டோனர்' அம்சம் : எப்படி வேலை செய்கிறது, ஆக்டிவேட் செய்வதெப்படி.?

0 Views இரத்த தான முகாம்கள், இரத்த வங்கிகள் மற்றும் அதனை தேடும் நபர்கள் ஆகியோர்களை ஒன்றிணைக்கும் புதிய அம்சத்தை பேஸ்புக் உருவாக்கியுள்ளது. இந்த அம்சமானது, இந்திய 'ப்ராடெக்ட் டெவலப்பர்' ஆன ஹேமா புடரஜூ உடன் இணைந்து உருவாக்கம் பெற்றுள்ளதாக பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார் என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். இதனால் என்ன பயன்.?

 இந்த அம்சத்துடன் இணைந்து ஒரு 'ப்ளட் டோனர்' ஆகுவது எப்படி.?





குறிப்பிட்ட தொடர்புகள் அல்லது வலையமைப்பிற்கு வெளியே உள்ள நபர்களிடம் இரத்தம் பெறவதும் அல்லது இரத்தம் கொடுப்பதும் எவவ்ளவு கடினமான காரியமென்பதை நம்மில் பெரும்பாலானோர்கள் அறிவோம். அதனை மனதிற்கொண்டு உருவாக்கம் பெற்ற மிக எளிமையான 'டூல்' தான் இந்த அம்சம்.

மிகவும் வைரலாகி வரும் 'ப்ளட் டோனர் இலாப நோக்கற்ற நிறுவனங்கள், இரத்த வங்கிகள் மற்றும் இரத்தம் வழங்குபவர்கள்/வாங்குபவர்கள் ஆகியோர்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வந்துள்ள இந்த 'ப்ளட் டோனர்' அம்சத்தின் கீழ் இயங்கும் ஒரு நபருக்கோ அல்லது ஒரு அமைப்பிற்கோ இரத்தம் தேவைப்பட்டால் அருகாமையில் உள்ளவர்களுக்கு ஒரு அறிவிப்பு கிடைக்கப்பெறும். குறிப்பிட்ட வகை இரத்தத்தை பெற விரும்புபவர்கள், இரத்தம் வழங்க தயாராக உள்ள சாத்தியமான நபர்களுடனும் தொடர்பு கொள்ளவும் இந்த அம்சம் உதவுகிறது.


வழிமுறை #01 



இந்திய பேஸ்புக் பயனர்களின் மத்தியில் மிகவும் வைரலாகி வரும் இந்த 'ப்ளட் டோனர்' அம்சத்தை நீங்களும் ஆக்டிவேட் செய்ய விரும்பினால். கீழ்வரும் எளிய வழிமுறைகளை பின்பபற்றவும். முதலில், பேஸ்புக் நியூஸ் ஃபீட்டில் அவ்வப்போது காட்சிப்படும் 'ப்ளட் டோனர் ' அம்சத்தை பார்த்தால், அதை கிளிக் செய்து உள்நுழையவும்.
வழிமுறை #02 

அதன்பின்னர், நீங்கள் எந்த இரத்த வகை இரத்தம் கொண்டவர்கள் என்பதை தேர்வு செய்யவும். அதனை தொடர்ந்து, நீங்கள் முன் எப்போதும் இரத்தம் வழங்கியது உண்டா.? என்ற கேள்வி உட்பட சில கணக்கெடுப்பு சார்ந்த கேள்விகள் உங்களிடம் கேட்கப்படும்.

வழிமுறை #03 


இப்போது, உங்களுக்கான 'ப்ளட் டோனர்' வலைப்பின்னல் அம்சம் திறக்கப்படும். நீங்கள் இந்த செய்தியை பரப்ப விரும்பினால், உங்கள் சுயவிவரப் பக்கத்தில் இதனை வெளிப்படுத்தலாம் அதாவது ஸ்டேட்டஸ் போல பகிர்ந்து கொள்ளலாம்.


நோட்டிபிக்கேஷன் கிடைக்கும் 

ஏதேனும் இரத்தம் தேவை என்ற கோரிக்கை உருவாக்கப்பட்டால், தேவையான இரத்த வகை கொண்ட 'ப்ளட் டோனர்'களுக்கு "குறிப்பிட்ட" நோட்டிபிக்கேஷன் கிடைக்கும். அவர்கள் பதிலளிக்க விரும்பினால், அவர்கள் நேரடியாக கோரிக்கையின் வாயிலாக அல்லது வாட்ஸ்ஆப், மெஸஞ்சர் அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் தொடர்பு கொள்ளலாம்.
ப்ரொபைலில் 'இரத்த தானம்' பதிவு இணைப்பு 

வரவிருக்கும் நாட்களில் பயனர்களின் சுயவிவரப் பக்கத்தில் 'இரத்த தானம்' பதிவு இணைப்பை பேஸ்புக் நிறுவனம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


29 September 2017

சீக்ரெட் மெஸேஜ் முதல் க்ளோஸ் பிரெண்ட் வரை பேஸ்புக்கின் ரகசியமான செட்டிங்ஸ்.!

0 Views பேஸ்புக் 2004இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும், இவற்றை உருவாக்கியது மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது நண்பர்கள். தற்போது பேஸ்புக் மூலம் மிக அதிக வருமானம் பெறுகிறார் மார்க் ஜுக்கர்பெர்க். உலக நாடுகள் முழுவதும் பல மில்லியன் மக்கள் இந்த பேஸ்புக் வலைதளத்தை உபயோகம் செய்கின்றனர். இந்தப் பயன்பாட்டில் பல்வேறு அப்டேட் வந்துவிட்டது.



இப்போதெல்லாம் ஒரு பேஸ்புக் கணக்கு இல்லாமல் ஒரு நபரைக் கண்டுபிடிக்க மிகவும் கடினமாக உள்ளது, மேலும் சமூக வலைதளங்கில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது இந்த பேஸ்புக் சேவை. மேலும் இவற்றில் பல தொழில்நுட்பங்கள் அடங்கியுள்ளது.




மெசேஜ் ரெக்வெஸ்ட்: 



பேஸ்புக்கில் இரண்டு இன்பாக்ஸ்கள் உள்ளன, பெரும்பாலும் இவற்றில் ஒன்றை மட்டும் தான் நாம் அதிகமாகப் பயன்படுத்துகின்றோம்,இவற்றில் உள்ள மெசேஜ் ரெக்வெஸ்ட் என்ற செயல்பாட்டை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை, மெசேஜ் ரெக்வெஸ்ட் மூலம் தகவல் மற்றும் செய்திகளை பகிர முடியம்.





லாகின்: 



நீங்கள் எந்த ஸ்மார்ட்போன் மற்றும் டெஸ்க்டாப்பில் பேஸ்புக் பயன்படுத்தினால் அவற்றை மிக எளிமையாக கண்டுபிடிக்க முடியம்,நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் மாடலை கூட அறிந்து கொள்ள முடியும், அதற்க்கான வழிமுறை: பேஸ்புக் லாகின் கிளிக் செய்ய வேண்டும், அதன்பின் செக்யூரிட்டியை தேர்ந்தேடுக்க வேண்டும், பின்பு அதனுள் நீங்கள் பயன்படுத்திய ஸ்மார்ட்போன் மற்றும்டெஸ்க்டாப் தகவலை அறிந்துகொள்ள முடியும்.

லாகின் அப்ரூவல்ஸ்: 



பேஸ்புக் பாதுகாப்பு முறையைப் பற்றி ஏதாவது சந்தேகம் இருந்தால் செக்யூரிட்டி வழியை தேர்ந்தேடுத்து அப்ரூவல்ஸ்-ஐ பயன்படுத்தலாம்,தெரியாத சாதனத்திலிருந்து உங்கள் கணக்கில் உள்நுழையும் போது பாதுகாப்பு அமைப்புக்கு கடவுச்சொல் தேவைப்படும். நீங்கள் ஒருபோதும் பயன்படுத்தாத சாதனத்திலிருந்து உங்கள் பக்கத்திற்கு உள்நுழைந்த போது, உங்கள் தொலைபேசிக்கு அனுப்பப்படும் கடவுச்சொல்லை நீங்கள்பயன்படுத்த வேண்டும்.


ட்ரஸ்டேட் காண்டாக்ட்: 



இந்த சேவை மிகவும் பாதுகாப்பானது, ட்ரஸ்டேட் காண்டாக்ட் என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும், அதன்பின்பு செக்யூரிட்டி டேப்-என்பதை தேர்ந்தேடுக்கவும், மேலும் நம்பகமான தொடர்புகளுக்கு மட்டுமே இவை பயனுள்ளதாக இருக்கும்.

புகைப்படங்கள் : 



சில நேரங்களில் நம் பழைய நண்பர்களோடு நகைச்சுவையான புகைப்படங்கள் மற்றும் பழைய உரையாடல்களைப் பார்க்க வேண்டும் என்றால் இதைச் செய்ய, நீங்கள் கீழே இறக்க வேண்டியதில்லை, உங்கள் நண்பரின் சுயவிவரத்தில் உள்ள ('See Friendship.') ஐகானைக் கிளிக் என்பதைத் தட்டவும்.

வியூ ஆக்ட்டிவ் லாக்: 


பேஸ்புக்கில், நீங்கள் லைக் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் போன்றவற்றை பார்க்க வாய்ப்பு உள்ளது, முகப்பில் உள்ள "வியூ ஆக்ட்டிவ் லாக்" கிளிக் செய்தால் போதும்.


சுயவிவரம்: 



உங்கள் சுயவிவரத்தை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை அறிய விரும்பினால் வியூ ஆக்ட்டிவ் லாக் வழியே சென்று (View As) கிளிக் செய்தால் போதும் அறிந்து கொள்ள முடியும்.



வீடியோ சாட்; 



பேஸ்புக் மெசேஜ் பகுதியில் வீடியோ சாட் உள்ளது, அவற்றில் உள்ள கேமராவை கிளிக் செய்தால்போதும் மிக அருமையாகவீடியோ சாட் பயன்படுத்த முடியும்.



பகிரும் வசதி : 



தேர்ந்தேடுத்த நண்பர்களுக்கு மட்டும் புகைப்படம் மற்றும் வீடியோவைப் பகிரும் வசதி உள்ளது. இந்தப் பயன்பாடுஅதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.





எடிட் ப்ரோபைல்: 


நீங்கள் விரும்பிய போஸ்ட் மற்றும் வீடியோ போன்றவற்றை தேர்ந்தேடுத்து சேமித்து வைக்க முடியும். மேலும் இந்த பயன்பாடு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எடிட் ப்ரோபைல் சென்று இந்தப் பயன்பாட்டை செயல்படுத்த முடியும்.

18 September 2017

உலகளவில் பேஸ்புக் மெசெஞ்சர் தாங்க டாப்

0 Views

வாட்ஸ் அப்பை விட பேஸ்புக் மெசெஞ்சர் ஆப்பை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் என பேஸ்புக் அறிவித்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாத நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

அந்த அளவுக்கு பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் என மக்கள் மூழ்கிகிடக்கின்றனர்.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், பேஸ்புக் ஆப்பை மாதத்துக்கு 1.3 பில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர்.
எனவே புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளோம், வாட்ஸ் அப் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள போதிலும் பேஸ்புக் மெசெஞ்சர் பயன்படுத்துபவர்களே அதிகம் என தெரிவித்துள்ளது.

பேஸ்புக் புதிதாக அறிமுகம் செய்த Snooze Button பற்றி தெரியுமா?

0 Views உலகெங்கும் உள்ள முன்பின் அறியாதவர்களையும் இணைக்கும் வசதியினை பேஸ்புக் தருகின்றது.
எனினும் இவ்வாறு அறிமுகமில்லாதவர்களை இணைத்துக்கொள்ளும்போது சில சமயங்களில் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும்.
இப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு புதிய வசதி ஒன்றினை பேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது.

அதாவது Snooze எனும் புதிய பொத்தானை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனைப் பயன்படுத்தி எமது செய்தி பின்னூட்டல்கள், புகைப்படங்கள் உட்பட ஏனைய போஸ்ட்களை குறித்த நபர்களின் பார்வையில் படாதவாறு செய்ய முடியும்.


அதாவது அவர்களை நிரந்தரமாக ப்ளாக் (Block) செய்யாமல் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஒதுக்கி வைத்திருக்க முடியும்.

இதன்படி 24 மணிநேரம், ஒரு வாரம் மற்றும் ஒரு மாதம் எனும அடிப்படையில் கால அளவினை தேர்வு செய்துகொள்ள முடியும்.

15 September 2017

பேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்

0 Views பேஸ்புக் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாத முடிவில் 172 கோடி மாத பயனாளர்களை கொண்டுள்ளது. இத்தனை நபர்களின் தகவல்களையும், அவர்கள் இடம் படம், வீடியோ என அனைத்தயும் பேஸ்புக் எவ்வாறு சேமித்து கையாளுகிறது என்பதை நினைத்தாலே தலை சுற்றுகிறது. இதனை உண்மையாக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சிகெர்பெர்க் முதல் முறையாக டேட்டா சென்டர் எனப்படும் தகவல் பராமரிப்பு நிலையம் தொடர்பான படங்களை வெளியிட்டுள்ளார். இதன் மெயின் கட்டிடம் மட்டும் ஆறு கால்பந்து மைதானம் அளவு கொண்டது என்றால் நம்ப முடிகிறதா..

பேஸ்புக் நிறுவனர் மார்க் சிகெர்பெர்க் அமெரிக்காவில் அல்லாத தனது முதல் தகவல் பராமரிப்பு நிலையமான ஸ்வீடன் நாட்டில் லூலியா என்னும் கடல் சார்ந்த இடத்தில அடர்ந்த காட்டில்,. பனி ஆறுகளுக்கு நடுவில் அமைக்கப்பட்ட நிலையத்தின் பிரம்மாண்ட படங்களை வெளியிட்டார்.
இந்த வகையான தகவல் நிலையம் உலகத்தில் வேறு எங்கும் இல்லை எனவும் குறைந்த மின்சாரத்தில் இயங்கும் வல்லமை கொண்டதாகவும் கூறியுள்ளார். இதோ அந்த சிறப்பு படங்கள் உங்களுக்காக....



பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ

0 Views ரிலையன்ஸ் ஜியோ 5 கோடி வாடிக்கையாளர்களை மிக விரைவாக கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதைப்பற்றி கம்பெனி செயலாளர் கூறுகையில், இந்திய சந்தையில் பல சிக்கல்களுக்கு இடையே நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ வெறும் 83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர்கள் என்ற இலக்கை மிக விரைவாக கடந்துள்ளது. உலக வரலாற்றில் இது ஒரு மைல்கல்




பன்னாட்டு நிறுவனமான பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் இந்த இலக்கை அடைய 42 முதல் 44 மாதங்கள் ஆயின எனவும் ஏர்டெல் நிறுவனம் 5 கோடி வாடிக்கையாளர்கள் என்ற இலக்கை அடைய 12 வருடமும், ஐடியா வோடபோன் நிறுவனங்கள் 13 வருடங்களும் எடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரிலையன்ஸ் ஜியோவை தினமும் 6 லட்சம் வாடிக்கையாளர்களும், நிமிடத்திற்கு 1000 வாடிக்கையாளர்கள் வாங்குகின்றனர் என்பது கூடுதல் தகவல்.
 
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்

14 September 2017

பேஸ்புக்கில் “search” பட்டனில் தேடிய நண்பர்களை, நீக்குவது எவ்வாறு?

0 Views

இன்று பேஸ்புக்  கணக்கினை பயன்படுத்தாதவர்களைக் காண்பதே அரிது. பெரும்பாலும்  அனைவரிடமும் பேஸ்புக் கணக்குகள் இருக்கின்றன. அந்த வகையில்  சிலர் எப்போதும் பயன்படுத்தவில்லை என்றாலும் கூட பேருக்கென்று ஒரு கணக்கினை வைத்திருப்பர் . அதனை  எப்போதாவது  ஓரிரு முறையாவது  உபயோகப்படுத்துபவரும் உள்ளனர்.

ஏதோ ஒரு வகையில் அனைவரும் பேஸ்புக்கை அணுகிக் கொண்டிருக்கின்றனர்.   அப்படியிருக்கையில் பேஸ்புக் கணக்கில் அடிக்கடி சேர்ச் பட்டனில் நாம் பலரை தேடி அவர்கள் சம்மந்தப்பட்ட விவரங்களை  பார்த்திருப்போம் . அவையனைத்தும் அடுத்த முறை தேடும்போதும் சேர்ச் பாக்சில் வந்து நிற்கும்.

சேர்ச் பாக்சில் நாம் தேடியவர்கள்  பெரும்பாலும் நாம் விரும்பாத அல்லது நம்மை விரும்பாத மேலும் நமக்கு கசப்பான அனுபவத்தை தரும் நபர்களாக இருக்க கூடும்.   பேஸ்புக்கில்  ஆட்டோ ஸ்டோரேஜ் அம்சம் இருப்பதனால் இதுபோன்ற தேடல்களை தானாகவே சேமித்து வைத்து கொள்கின்றன. இதனை தடுக்க இதோ நான்கு  வழிமுறைகள்  கொடுக்கப்பட்டுள்ளன.
படி 1: உங்கள் பேஸ்புக்  கணக்கில்  cover photo வின் அருகே காணப்படும்    ‘Activity Log’ அல்லது  ‘View Activity Log’ ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
படி 2: அப்பக்கத்தில் நீங்கள் ஏற்கனவே போஸ்ட் செய்த புகைப்படங்கள்,  கமெண்ட்டுகள்,போன்றவற்றுடன்   திரையில் தோன்றும் “more ”  ஆப்ஷனை தேர்ந்தெடுத்து அதில் காணப்படும்  ஆப்ஷன்களில்  கீழ்     காணப்படும் “Search ” பட்டனை கிளிக் செய்யவும்.
படி 3:  அங்கே  நீங்கள் தேடிய அனைத்து பெயர்களும்  மாதம் மற்றும் தேதியுடன் இருப்பதைக் காணலாம்.
படி 4:  பின்னர்  திரையில்  வலது ஓர மூலையில் தெரியும் “clear search” ஆப்ஷனை தேர்ந்தெடுத்து இதற்கு முந்தைய அனைத்து தேடல்களையும் நீக்கலாம்.

12 January 2016

உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்வது எப்படி?

0 Views இன்று சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை, அனைவருமே மிக பிரபல்யமான சமூக வலைத்தளமான Facebook-ல் இணைந்து உள்ளார்கள். Facebook சமூக வலைதலமானது தனது அபார வளர்ச்சியின் காரணமாக சிறுவர் முதல் பெரியோர் என்று அனைவரையும் கவர்திளுத்துள்ளது.

இதில் இணைத்துள்ள பலர் தமது தனிப்பட்ட விடயங்களை நம்பிக்கைகுரியவர்களுடன் பகிர்த்து கொள்வது, தமது புகைப்படத்தை மற்ற நண்பர்களும் பகிர்த்து கொள்வது என்று பல வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளது Facebook நிறுவனம். Facebook பிரபல்யமடைந்த அதே சமயம் அதன் மீதான எதிர் தாக்குதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.



Facebook Accounts ஹேக் செய்யப்படுவதும், தனி நபர் விடயங்கள் வெளியிடப்படுவதும் நாம் தினம் தோறும் இணையத்தில் பார்க்கும் சாதாரண விடயமாகிவிட்டது. அதனால் இன்றைய பதிவில் உங்கள் Facebook கணக்கை யாரவது பாவித்து இருக்கிறார்களா என்று எப்படி தெரிந்து கொள்வது என்றும், உங்கள் Facebook கணக்கை எப்படி பாதுகாத்து கொள்வது என்றும் கூறுகிறேன்.

உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்வது எப்படி?

  • உங்கள் Facebook account-ல் Settings எனும் option-ஐ click செய்யவும்.
  • அங்கே Security எனும் option-ஐ click செய்யவும்
  • அதிலே Where You're Logged In எனும் option-ல், உங்கள் Facebook கணக்கு இறுதியாக எங்கிருந்தெல்லாம் Login செய்யபட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

  • IP Address-ஐ பரிசீலனை செய்வதம் மூலம் உங்கள் Facebook கணக்கு எந்த இடத்தில் இருந்து Login செய்யப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
  • சந்தேகத்திட்கிடமான Logins ஏதும் காணப்பட்டால் உடனடியாக End Activity எனும் option-ஐ தெரிவு செய்துவிட்டு பின்னர் உங்கள் Facebook கணக்கின் Password-ஐ மாற்றி கொள்வது சிறந்தது.

31 December 2015

How to track who visited my facebook profile ?

0 Views










Everyone likes to know who has visited their Facebook profile.Whether the person maybe aboy or a girl, they tend to have a desire to find out who has visited their Facebook profile as they are filled with these common questions- “Whether my crush checks my profile?” , “Which girl/Boy always views my profile?” and so on… But i have seen many people trying to use 3rd party software which produce appropriate results are just spams.  You can’t determine who exactly is looking at your profile on a regular basis, you can determine who you interact with the most and who Facebook thinks your closest friends are. If you find someone in the list that you don’t interact with them often, they may be expressing interest in your status updates (with likes, comments, or views). Follow these simple steps and you are done.

1. Go to your timeline and open view page source.

1

2. Right click on your timeline and select view page source. This should take you to the new page.

3. There Press CTRL+F and you will open a box in the right corner. There search for the word “Initialchatfriendslist”.


4. Next to it you will see a lot of ids, they are nothing  but the profile ids. The numbers which immediately follow are the identification numbers of the profiles. You will see a set of numbers, each set in quotations and followed by “-0″, “-2″, or “-3″. Copy the string without the – and the final number. Paste this after the “facebook.com/” when looking at the main Facebook page. This will bring up the profile so you know who it belongs to.

eg: if 111111-2 is the string copy 111111 and open a new tab and type ” facebook.com/paste” then press enter.Thats it you are done


2






This is a very simple technique.

Thanks for reading our post.

Stay tuned with papervisions.

keep Visiting






24 December 2015

Make your facebook UnHackable. [99% Impossible to hack]

0 Views 1-Get 5K Friends/Followers:
To prevent your facebook from being hacked you may need to have at least 5K Friends.
You can go to groups that have many people and send friend requests.
[I don't know if this is true or not but i saw people saying that at famous facebook groups]
2-After you get the 5K don't accept any new requests:
Yes don't.. you know why? because if someone send you a friend request and you accepted it he might be able to get your email. [not the @facebook.com i mean his email that you created facebook with. ex: yahoo,gmail,hotmail,etc...]
3-Don't make your email public:
As the title says. don't do it.
4-Make yourself a dev:
When you are a FB Dev you,you won't get your account closed Via Reports.
Whatever if it have codes or image.... even if you got countless reports. you won't get closed.
How to make urself fb dev: https://www.youtube.com/watch?v=mT3dFdPMLps
5-Adding your phone number:
go to https://www.facebook.com/settings?tab=mobile an add your phone number to your facebook.
then go to security tab and apply for Login Approvals
https://www.facebook.com/settings?tab=se...ovals&view
Number 5 will give you the abillity of making your facebook impossible to hack. since the exploits for this method is patched by facebook hackers wont be able to hack through it anymore. even if a hacker hacked your facebook and got the email and password. he won't even be able to access/open it.
6-Make your password HardToCrack:
Generate a powerful,strong password.
use http://passwordsgenerator.net/
and use recommended settings:

===================

Hope this was useful to you.


by:-Pilojan

Real Facebook Hacking Revealed by an Ethical Hacker

0 Views


Understand the scenarios, tricks and tools behind Facebook Hacking to protect yourself and your love once

Do you or one of your family members Facebook account got hacked by a hacker? Do you want to know about the science behind Facebook hacking? Or you just want to know how you can protect yourself if your account in under attack or hacked by a hacker then you are at the right place in this article I will not even tell you the science behind Facebook hacking, I will also tell you about what precautions you can take for protecting yourself.

Facebook Hacking

Today, I’m going to explain you the ways of hacking Facebook account but before moving forward I want to tell you that this article is only for education purpose, the only motive behind writing about Facebook hacking in to protect you and let you know about tools and techniques that a hacker used to attack your Facebook accounts.

Ways of Facebook hacking and security tips:

Behind Facebook hacking, there is not a rocket science even 12-year-old teenager can get access to your account using few tools and techniques. So it’s really important to every user to know about what measures, steps they can take for protecting their online presence.
There are eight ways every hacker used to get into your accounts:
  • Phishing: The first, most easy and most popular attack used for hacking online accounts. In this attack, a hacker creates a clone of login web page of a specific website and set it in the way once a user login into it using his own credentials these details can directly save into his database.
Security tip: Always check the URL of the web page where you trying to log in and make a healthy habit of browsing URLs manually I mean typing URLs directly not to used any sources.
  • Keylogging: Keylogging is the technique used by an attacker to get victim’s credentials using a keylogger. Basically, keylogger is a small program that captures every key you typed on your keyboard and send to the attacker by either using FTP or by emails.
Security tip: Always use a good anti key logger to protect yourself from keylogging. There many are anti-key logging programs available in online market.
  • Stealer’s: Usually every user saved their passwords into their browsers for accessibility and ease of use but hackers take advantage of it and they use stealers to steal your browser’s saved passwords, usernames, and even banking transitions details you have saved in your browsers.

Security tip: Stealer’s can be very dangerous and the only way to protect yourself from stealing your data is to use LastPass. It’s a free program that manage your passwords in every efficient way as well it uses 256-bit encryption to save you passwords in your device and that makes stealing impossible.

  • Session hijacking: It was the most dangers attack, but now it’s outdated. In session hijacking the cookies from an insecure connection but now Facebook uses 256-bit encrypted connection that makes the session hijacking very hard.
Security tip: Always make sure that you browse Facebook using secure (https://) connection.
  • Mobile Phone Hacking: Mostly users use Facebook on mobile and hacking a mobile is easier because we don’t take mobile security seriously even few users have a good antivirus on their mobile phones that makes them more vulnerable. A hacker can use spyware and many other mobile hacking techniques to get anything of his use.
Security tip: Always use a good mobile antispyware to protect you precious mobile data and hardcore your mobile security.
  • DNS spoofing: In this technique an attacker changes the original Facebook page to his own fake page if they are on the same network and get the access of victim’s account.
  • USB Hacking: In this technique a hacker program there USB in the way that can extract your credentials from every browser if that USB inserted into a victim’s device.
Security tip: Use a good antivirus program and try to reduce the use of unwanted USB devices unless it’s important and always save your passwords into LastPass.
  • MITM Attack: MITM attack stands for ‘man in middle attack’. It is a network-based attack if a victim and attacker are on the same network then attacker himself place between the client and server then captures all traffic and extract then important information from that sniffed data.
Security tip: You can use a VPN client and a secured tunnel that can encrypt your data from client to server. It will make it impossible to sniff your data using man and middle attack.
That’s it, hope it will be a very useful resource and always think before you click.
Stay safe and stay tuned The Viral Bytes.

20 December 2015

Detect Fake Facebook Profile Picture

0 Views


The fake facebook profile sometimes used by malicious people to gain information about ourselves, this fake facebook profile often used by internet predators to cheat the victim about their real picture and they started gain benefit from the situation.
Step by step detect fake facebook profile picture:

1. Open facebook profile that we suspect he/she use a fake profile or fake profile picture. In this example I also have one suspect where she just create a facebook account, but her friend list was rocketing in a day.



2. To detect fake facebook profile we need the help from Google images (https://www.google.com/imghp?hl=en).

Drag the suspected fake facebook profile picture to Google images search page.


3. Google images will automatically search the image we provided
If we found that the image result more than one, then we will know that this user maybe using the fake facebook profile picture and probably he/she also use fake facebook profile.

Conclusion:

1. Since google also use its algorithm to search the images, this method also does not guarantee 100% accuracy whether the facebook profile fake or not.

2. To detect fake facebook profile you also can view the suspect timeline and view his/her timeline story. Usually fake profile will not stay longer, and they add their friend massively.

Keep Visiting.




மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...