இந்த விபரங்கள் ஒரு தேர்ந்த கேமிராவில் தானாகவே ஜிபிஎஸ் மூலம் பதிவு செய்யப்படும். தேதி, நெரம், கேமிராவின் மாடல், ஐஎஸ் ஓ வேகம் மற்றும் போகல் நீளம் ஆகிய விபரங்கள் ஒரு தேர்வு பெற்ற புரபொசனல் கேமிராமேனுக்கு உபயோகப்படும்.
ஆனால் அதே நேரத்தில் இந்த புகைப்படங்கள் பொதுவானவற்றிற்கு பயன்படுத்தும்போது இந்த விபரங்களை நீக்கிவிடுவது நல்லது. இந்த விபரங்களை எப்படி நீக்குவது என்பது குறித்து தற்போது பார்ப்போம்
ஸ்டெப் 1: முதலில் ரைட் க்ளிக் செய்து அதில் உள்ள பிராப்பர்ட்டீஸ் என்பதை செலக்ட் செய்ய வேண்டும்
ஸ்டெப் 2: பின்னர் டீடெய்ல்ஸ் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்
ஸ்டெப் 3: இதில் நீங்கள் EXIF மெட்டாடேட்டை என்ற ஃபைலை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதில் உள்ள Remove Properties and Personal information என்பதை க்ளிக் செய்ய வேண்டும்
ஸ்டெப் 4: தற்போது Remove Properties செலக்ட் செய்து அதில் உள்ள ஃபைல்களை தேர்வு செய்ய வேண்டும்
ஸ்டெப் 5: அதில் எந்தெந்த பகுதிகளை நீக்க வேண்டும் அல்லது அனைத்தையும் நீக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள் ப
ஸ்டெப் 6: பின்னர் தேர்வு செய்தவுடன் ஓகே பட்டனை அழுத்தினால் நீங்கள் செலக்ட் செய்த விபரங்கள் மறைந்துவிடும்,