Latest
Loading...

15 September 2017

வாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்?

0 Views

வாட்ஸ்அப் நிறுவனத்தின்  புதிய அறிவிப்பின்படி பழைய ஆன்ட்ராய்டு, விண்டோஸ் மற்றும் ஐ.ஓ.ஸ் போன்களுக்குக்கான சேவையை நிறுத்தியுள்ளது.
 
 
 
 வாட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகளான வீடியோ காலிங், டாக்குமெண்ட் ஷரிங்   மற்றும் பாதுகாப்பான அணுகுமுறையை வழங்கி வருகிறது. எதிர்கால போட்டியை சமாளிக்கும் வகையில் புதிய அம்சங்களை வழங்க இருப்பதால் பழைய ஒபெரடிங் சிஸ்டம் கொண்ட ஆன்ட்ராய்டு 2.2 மற்றும் முந்தைய ஒபெரடிங் சிஸ்டம், ஐ.ஓ.ஸ் 6.0 மற்றும் முந்தைய ஒபெரடிங் சிஸ்டம், விண்டோஸ் 7 முந்தைய ஒபெரடிங் சிஸ்டம்   ஸ்மார்ட்போன்களுக்கான சேவையை நிறுத்தியுள்ளது.
 
 
இந்த ஒபெரடிங் சிஸ்டம் கொண்ட பழைய ஸ்மார்ட்போன் கொண்டவர்கள் புதிய ஸ்மார்ட்போன்களுக்கு மாறிக்கொள்ளுங்கள் .

பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்
இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள் 
இந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்.

மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...