இந்த தேவையில்லாத படங்களை நீங்கள் பைல் மேனஜர் மூலம் சென்று அழிக்கலாம். இருந்தும் முக்கியமான பல படங்கள் அழியக்கூடும். மேலும் நிறைய நேரம் ஆகும்.
இதனைவிட்டு தேவையில்லா வாட்ஸ்அப் போட்டோக்களை தானாக அழிக்கும் ஆப் இந்திய கம்பனி சிப்ட்ர்(Siftr) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் மிகத்துல்லியமாக படங்களை அழிக்கிறது.இதனால் இனி தேவையில்லாத வாட்ஸ்அப் படங்களை விரைவாக அழிக்கலாம்.
தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு படங்களை மட்டுமே அளிக்கலாம். அடுத்த நிலைக்கு செல்ல உங்கள் நண்பரை இன்விட் பண்ண வேண்டும். இல்லையெனில் ஒரு நாள் காத்திருக்கவேண்டும். மேலும் படங்கள் மெமரி கார்டில் அழிந்தாலும். உங்கள் குரூப்பில் மங்கலான படத்தை நீங்கள் அளிக்கவேண்டும்.
நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தினால் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்க வேண்டிய முக்கிய ஆப்.
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் .