பன்னாட்டு நிறுவனமான பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் இந்த இலக்கை அடைய 42 முதல் 44 மாதங்கள் ஆயின எனவும் ஏர்டெல் நிறுவனம் 5 கோடி வாடிக்கையாளர்கள் என்ற இலக்கை அடைய 12 வருடமும், ஐடியா வோடபோன் நிறுவனங்கள் 13 வருடங்களும் எடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோவை தினமும் 6 லட்சம் வாடிக்கையாளர்களும், நிமிடத்திற்கு 1000 வாடிக்கையாளர்கள் வாங்குகின்றனர் என்பது கூடுதல் தகவல்.
பயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்